துணையே

உற்ற துணையாயிருந்தே
உதவினால் பெற்றவர்க்கு,
கற்றுயரத் துணையிருப்பாள்
கலைமகளுமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Apr-19, 7:02 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 90

மேலே