இழுத்து போட்டு போறாளே

நீரிலிருந்து மீனை இழுத்து
கரையில் போட்டது போலே
துடியாய் நானும் துடிக்கிறேனே!

உன் கண் ஜாடையில்
வீழ்ந்ததாலே...!

எழுதியவர் : கிச்சாபாரதி (26-Apr-19, 2:54 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 28

மேலே