பேரம்

கற்றுக்கொண்டான் மனிதன்
அறிவைப் பேரம் பேச-
பழைய புத்தகக்கடை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Apr-19, 7:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : peram
பார்வை : 45

மேலே