குறிஞ்சி மலர் போல

குறிஞ்சி மலர் போல
***********************************

குறிஞ்சி மலர்போல வாடாத மென்தேகம்
விரிந்த தாமரையும் அவளிடம் நாணமுறும்
அரியின் திருமகளாய் என்னோடு அவளென்றும்
பாரினில் இவளுக்கிணை எவருண்டு ? ஒருவரிலை
ஒருநூறு விழுக்காடும் போதாது அவளுக்கே !

எழுதியவர் : சக்கரைவாசன் (26-Apr-19, 7:58 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 288

மேலே