காதலில்
காத்திருந்து காத்திருந்து
ஒவ்வொரு
பருவமும் நகர
காதலுக்காக காத்திருந்த
ஒவ்வொரு
நொடியும் நகர
காதலில் இன்பந்தரும்
வேதனைதான்
காத்திருத்தலும்
காணபோவதைப் பற்றிய
கற்பனையில்..,
காத்திருந்து காத்திருந்து
ஒவ்வொரு
பருவமும் நகர
காதலுக்காக காத்திருந்த
ஒவ்வொரு
நொடியும் நகர
காதலில் இன்பந்தரும்
வேதனைதான்
காத்திருத்தலும்
காணபோவதைப் பற்றிய
கற்பனையில்..,