சாமியார் ஆகப்போறேன்
நான் சாமியார் ஆகப்போறன்டா தம்பி.
@@@@
என்ன அண்ணே திடீர்னு?
@@@@
அரசியல்வாதிகளவிட சாமியார்களுக்குத்தான்டா நம்ம நாட்டில ரண்டு பங்கு மரியாதை. சாமியார் ஆகி அரசியல்வாதியான வெற்றி வாய்ப்பு அதிகம்.
@@@@@
எப்பிடி?
@@@@@
பிரச்சாரத்துக்குப் போற என்னப் பாக்க வர்ற சனங்க எல்லாம் எங் கால்ல விழுந்து ஆசி வாங்குவாங்க..என்னுடைய ஆசியெல்லாம் வாக்கா மாறும்டா தம்பி..
@@@@#
நீங்க சொல்லறது சரிதான் அண்ணே. நானும் சாமியாராகி உங்க சீடனா இருக்கப்போறேன்.
நம்ம கட்சி செயிச்சா எனக்கும் ஏதாவது ஒரு பதவி குடுங்க அண்ணே. அரசு கார்ல பயணிக்கணும். அரசு பங்களாவில தங்கணும். நோய் வாய்ப்பட்டா எல்லா வசதியும் கிடைக்கும்.
@@@@@
அதுக்குத்தான்டா அரசியல் சாமியார் ஆகிறதே. கவலைப்படாதடா தம்பி. எல்லாம் மேல இருக்கறவன் பாத்துக்குவான்டா.
@@@@#
நீங்க சொன்னா சரிதான் அண்ணே.