காதல்
என்னருகில் நீ இருந்தால்
அது ஒன்றே போதுமடி பெண்ணே
இந்த உலகையே நான்
உள்ளங்கையில் அடக்கி
உன் காலடியில் காணிக்கையாய்
வைப்பேனடி நான்