என் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாம் நீ 555

அழகே...


பற்றி எரியும் என் வாழ்வில்

மழையாக வந்தவள் நீ...


நான் காணாத சந்தோசங்கள்

எல்லாம் எனக்கு கொடுத்தவள் நீ...


மழையாக வந்தவள்

பனித்துளியாக மறைந்ததென்னடி...


நான் இருந்திருக்கலாம்

எப்போதும்போலவே...


நீயும் வரமாலே
இருந்திருக்கலாம் என் வாழ்வில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-May-19, 8:55 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1095

மேலே