பேசிப் பேசி வென்றவர்கள்

பேசிப் பேசி வென்றவர்கள்
ஒரு நாள் பேச யாருமின்றி
தனிமையிடம் தோற்பார்கள்

எழுதியவர் : கண்மணி (21-May-19, 6:03 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 3453

மேலே