பரிசு

இருதையம் சிறு அறையில்
அன்பை விதையாய் விதைத்து
இதமான நேரத்தை, நேசத்தால்
மேலும் பெருக்க, உதவும்
பொருளின் பெயர் தான் பரிசு

எழுதியவர் : கண்மணி (21-May-19, 6:06 am)
சேர்த்தது : கண்மணி
Tanglish : parisu
பார்வை : 1755

மேலே