கத்தீசுன்னு வைடா

என் மனைவி முல்லைக்கு திருமணம் ஆகி ஒரு வருசத்திலேயே மூணு ஆண் குழந்தைங்க பொறந்திருக்காங்க பாட்டிம்மா.
@@@@@
அதிர்சிட்டம் இல்லடா முனியாண்டி. துரதிர்சட்டம்டா.
@@@
என்ன பாட்டி சொல்லறீங்க. ?
@@@@
அடே முனியாண்டி இன்னும் இருபது வருசம் போனா பசங்களுக்குப் பொண்ணுக் கெடைக்கிறது கசட்டம். நீ லட்சக் கணக்கில வரதட்சணை குடுக்கணும்டா. சரி மூணுக்கும் பேரு வச்சிட்டீங்களா?
@@@@#
ஒருத்தரும் பேரு சுத்தீசு. இன்னொரு பையன் பேரு சத்தீசு. மூணாவது பையனுக்கு என்ன பேரு வைக்கறதுன்னு தெரிலீங்க பாட்டிம்மா.
@@@
எந்த நேரமும் கத்திட்டு பால் குடிக்கமாட்டனு ரகளை பண்ணறான்னு சொன்னயே அவந்தான்டா முனியாண்டி மூணாவது பையன். அவனுக்கு 'கத்தீசு'ன்னு பேரு வைடா.
@@@
ரொம்ப தேங்கசு பாட்டிம்மா. சுத்தீசு, சத்தீசு, கத்தீசு. ஆகா பொருத்தமான பேருங்க பாட்டிம்மா.சுவீட்டு நேமுகள் பாட்டிம்மா.

எழுதியவர் : மலர் (23-May-19, 12:11 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 92

மேலே