MARANAM
என்று உன் ஒழுக்கங்கள் தவறியதோ ,
அன்றே நீ மரணம் அடைந்துவிட்டாயடா....
என்று நீ ஒரு பெண்ணை அவமதித்தாயோ,
அன்றே நீ மரணம் அடைந்துவிட்டாயடா...
என்று மனிதனுக்காக நெறிகளை மீறினாயோ ,
அன்றே நீ மரணம் அடைந்துவிட்டாயடா...
பிறகு பிணத்திற்கு மரணம் ஏதடா மானிடனே...