காதல்
'அன்பே' நீ என்மீது வைத்த காதலை
அளவிட்டு கூற முடியுமா என்று கேட்டாள்
அதற்கு நான் சொன்னேன்' பெண்ணே
இந்த வானளாவி என்றேன் …..அதற்கு
அவள் அப்படியென்றால் என்ன என்றாள்
அதற்கு நான், ;வானத்தின் நீளம்
யாரறிவார், இல்லை அதன் உயரம் யாரறிவார்
அத்தனைப் பெரியது வானம், நான் உன்மேல்
கொண்ட இந்த காதலும் அந்த வானம்போல
என்றேன் அதைக்கேட்டு அவள் எனக்கு
தந்தது என்னைக் கட்டிப்பிடித்து என்
கன்னத்தில் முத்தமழை…………..