ஏனிந்த முரண்பாடு

அரசு கல்லூரி
அரசு பேருந்து
அரசு மருத்துவமனை
அரசு வேலை
அரசு பூங்கா
அரசு பொருட்காட்சி
அனைத்தும் அழகாய்
தேர்ந்தெடுக்கும்
அதிசய மனிதன்
அவனது தலைமுறைக்கு
தேர்நதெடுக்கும்
பள்ளி கல்வியோ
தனியார் பள்ளி ஏன்???

எழுதியவர் : RAMALAKSHMI (30-May-19, 8:43 pm)
சேர்த்தது : RAMALAKSHMI
Tanglish : yenintha muranpaadu
பார்வை : 66

மேலே