ஹைக்கூ

"ஹைக்கூ"
------------------
அணு
அணுவாய்
துளைக்கப்படுகிறது
பூமகளின் (பூமி)
நெஞ்சம்..?
"தண்ணீர் பஞ்சம் "

எழுதியவர் : நா.சதீஸ்குமார் (7-Jun-19, 5:48 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
பார்வை : 209

மேலே