இப்படி சிலர்

தூங்குவதுபோல் பாசாங்கு செய்பவனை
எழுப்ப முடிவதில்லை-அதுபோல் இல்லாத
ஒன்றை நினைத்து இருப்பதை இழந்தவன்
போல் கணீர் விடுபவர் கண்ணீரைத் துடைக்க
முடிவதில்லை ஒருபோதும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (9-Jun-19, 9:22 am)
Tanglish : ippati silar
பார்வை : 167

மேலே