போய்விட்டாள்,

எனை கடந்து போய்விட்டாள்
கண்கள் காணாமல்
வாய்க்கும் கைக்குமானதூரம்தான்
தட்டித்தவறி விழுந்த உணவினைப்போல்
நெருக்கத்தில் தொலைந்துபோனாள்,

எழுதியவர் : சபீரம் சபீரா (10-Jun-19, 8:02 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 178

மேலே