பிள்ளை பகையாயின்

வளர்த்து மணமுடித்த பிள்ளை பகையாயின்
தளரா நெஞ்சிற்கு இறை காப்பு


வளர்த்து மணமுடித்த பிள்ளைபகை யாயின்
தளராநெஞ் சிற்கிறை காப்பு

எழுதியவர் : Dr A S KANDHAN (13-Jun-19, 11:43 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 123

மேலே