சாப்பாட்டு நேரம்
சுத்தநீர் தெளித்து தலைவாழை இலை துடைத்து; கொஞ்சம் உப்பு ஒன்றோரெண்டோ பொரியல்; அப்பளம் வடை ;சாம்பாரோடு சாதம்சப்பிட்டு பாயாசத்தில் வாய்துடைத்து தண்ணீரில் கைகழுவும்போது பார்கிறேன் மண்டபத்தில் வாசலில் கட்டியிருந்த வாழைமரத்தை உரித்துக்கொண்டிருந்தது ஒரு வெள்ளாடு .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
