தனிமையில் வாடுகிறது

தனிமையில் வாடுகிறது
தபால் நிலையம்

கடிதங்களின்
வருகை குறைந்ததால்...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (28-Jun-19, 9:41 am)
பார்வை : 85

மேலே