எப்போதும் படியுங்கள்

வெற்றி கதைகளை என்றும்
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்
அது நீங்கள்
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்களை கொடுக்கும்

எழுதியவர் : srk2581 (30-Jun-19, 3:52 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : eppothum padiyungal
பார்வை : 228

மேலே