அழகி 🦋

உன்னை தேடி வருவேன்,
காதலை அள்ளி தருவேன் ,
ஏற்றுக்கொண்டால்
விண்ணில் பறப்பேன்,
இல்லையென்றால்
தள்ளி நிற்பேன் ,
ஒருபோதும் பின்வாங்கமாட்டேன் ,
அழகியே!! 🦋

எழுதியவர் : செநா (1-Jul-19, 6:12 pm)
பார்வை : 701

மேலே