நாட்காட்டி

வருடமெனும் வாழ்வை//
உருட்டி போனது நாட்காட்டி //
தள்ளியே போகிறேன் //
வயதை கடக்கும் நெருடலோடு

அகிலன் ராஜா

எழுதியவர் : Akilan raja (8-Jul-19, 5:27 pm)
Tanglish : naatkaatti
பார்வை : 152

மேலே