பார்வையில் பனிப்பொழிவு

பூ விரிந்தால் புன்னகை
புன்னகை செவ்விதழில் விரிந்தால் செந்தமிழ்ப் புத்தகம்
பார்வையில் பொழுயுது மார்கழிப் பனி
டிசம்பர் காலையில் வீதியில் நடந்து வராதே
டெம்பரேச்சர் மைனஸில் போய்விடும் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jul-19, 10:14 am)
பார்வை : 80

மேலே