உறங்காது

உண்மையாக்கப்படுகிறது பொய்
உரக்கக் கூவி,
உறங்குவதில்லை உண்மை-
உயிர்த்தெழும் ஒருநாள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Jul-19, 7:15 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : urankathu
பார்வை : 345

மேலே