கதிரவன்

"கதிரவன்"
------------------------------------

உதித்தான் பரிதியும் உள்ளம் நிறையும்

மதித்தேன் இதயம் மகிழ்ந்தேன் - துதித்தேன்

கதியென நம்புவாரைக் கண்டால் உடனே

கதிரவன் நீட்டும் கரம்!

-நேரிசை வெண்பா

எழுதியவர் : ஹரிஹரன் (16-Jul-19, 9:23 pm)
சேர்த்தது : Hariharan
Tanglish : kathiravan
பார்வை : 240

மேலே