வர்ணிப்பு

செப்பு சிலை போல
செந்தமிழ் அலை போல
செவ்வெண் கண்ணழகி
செந்தாமரை நிறத்தழகி
செவ்வாய் கிழமையிலே
செந்நிற வேளையிலே
என்னை தேடி
வருவதை கண்டேனே !

எழுதியவர் : kayal (28-Jul-19, 7:09 pm)
சேர்த்தது : kayal
பார்வை : 64

மேலே