நிலவின் லட்சியம்

வளர்பிறைக்கு முழுமை லட்சியம்
தேய்பிறைக்கு இருள் நிச்சயம்
வளர்ந்தாலும் தேய்ந்தாலும்
தேய்ந்து வளர்ந்தாலும்
நிலவுக்கு வாழ்வதே லட்சியம் !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jul-19, 9:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nilavin latchiyam
பார்வை : 115

மேலே