சிரிப்பில்

மலர்களின் சிரிப்பு
மறைந்திடும்
மறு நாளே..

மாறுவதில்லை
மனதினில் களங்கம்சேராச்
சிறியோர்தம் சிரிப்பு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Aug-19, 8:07 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : sirippil
பார்வை : 145

மேலே