முத்தம்

ஒரு துளி கூட
சத்தம் இல்லாமல்
நீ கொடுத்த முதல்மு த்தம்
என் வாழ்வில் மறக்க முடியாது பொக்கிஷம்...
மீண்டும்
உன் இதழ்களை பதித்து
என்னை போர்யிடு என் அன்பே
உனக்காகக் கரைந்து கொண்டு இருக்கிறேன்... 😘

என் கண்மணியே 👀

எழுதியவர் : ____r_j ____ (9-Aug-19, 3:47 pm)
சேர்த்தது : Rajkumar
Tanglish : mutham
பார்வை : 237

மேலே