தனிமை

அன்பே தனிமையில் வாடும் நான்
உனக்காக விடும் கணீர் துளிகள்
ஒவ்வொன்றும் என் நெஞ்சத்தின் குமுறல்
தாங்கி வரும் ரத்த துளிகள் இதை
உனக்காக உன் வரவிற்காக ஏங்கிடும்
என் நெஞ்சம் மட்டுமே அறியும்
இன்னும் ஏன் என்னை இப்படி தனிமையில்
வாட்டுகின்றாய் …….
இதோ நாலைப்பூக்க போகிறது குறிஞ்சி மலர்
அது மலர நம் வாழ்வும் மலர்ந்திட நீ வருவாயா
என்னை ஏற்க காதலியாய்









உன் வரவிற்காக varavirkaag நெஞ்சமே அறியும் a

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Aug-19, 4:58 pm)
Tanglish : thanimai
பார்வை : 157

மேலே