தூவல்

உன்னை
தொட்டு
தொட்டு
காதலிப்பேன்......,

நான் வேண்டுவதெல்லாம்
உன்னின்
தூவல்
மட்டும்......,

அழகிய மழையை

எழுதியவர் : ஹாதிம் (21-Aug-19, 12:46 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 1444

மேலே