ஓடையாய் சொல்பொருளாய்

இருகரையே பாவின் இலக்கணம் யாப்பினில்
ஓடையாய் சொல்பொருளில் ஓட அதற்கழகு
இன்றேல்வெ றும்தரை யே !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Aug-19, 9:13 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே