முதல் பார்வை நீயும் நானும் 555
உயிரே...
முதல் முறை உன்னை
நான் பார்த்தபோது...
எனக்குள் தோன்றிய
இன்பத்திற்கு அளவில்லை...
உன் கடைகண்ணாலாவது
பார்த்தாயா என்னை சந்தேகம் இன்றுவரை...
உன்னை கண்டது
சில நிமிடங்களே...
இன்றுவரை என் கண்ணில்
உன் பிம்பம் மட்டுமே நிரந்தரமாய்...
உன்னை பார்த்த போது
வந்த சந்தோஷமும்...
உன்னை பார்க்காத
இந்த பிரிவும்...
என் வாழ்வில் இன்றுவரை
நான் சந்திக்காத...
சொர்க்கமும்
நரகமும் இதுதானடி.....
நான் சந்திக்காத...
சொர்க்கமும்
நரகமும் இதுதானடி.....