நல்லதை நீசெய்து வாழ்

மண்ணோடு மறைவாய் ஓர்நாளுன் வாழ்வில்
கையோடு கொண்டுசெல்ல ஏதுமில்லை ஆதலினால்
பூமியிலே வாழ்நாட்கள் கொஞ்சமடா வாழும்வரை
நல்லதை நீசெய்து வாழ்

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (7-Sep-19, 12:12 pm)
பார்வை : 166

மேலே