முதல் காதல்
வானமெனும் போர்வையில்
வந்து சேர்ந்த கருமைகள் !
இன்பமெனும் தோட்டத்தில்
ஊன்றி வாய்த்த சொந்தங்கள்
சோகமெனும் தோற்றத்தில்
வந்து சேர்ந்த இனிமைகள் !
நாணமெனும் நினைவிலே
அன்று மலர்ந்த காதல்!
வானமெனும் போர்வையில்
வந்து சேர்ந்த கருமைகள் !
இன்பமெனும் தோட்டத்தில்
ஊன்றி வாய்த்த சொந்தங்கள்
சோகமெனும் தோற்றத்தில்
வந்து சேர்ந்த இனிமைகள் !
நாணமெனும் நினைவிலே
அன்று மலர்ந்த காதல்!