காதல்
மலர் மொட்டவிழ இதழ் விரிக்க
தேன் சிந்தும் வண்டு வர
தேன் உண்ணும் காதலனாய்
பெண் இவள் கொவ்வை இதழ்கள்
அலர்ந்ந்து புன்னகைக்க வண்டு நான்
இதழோரம் சிந்தும் தேன் அருந்த
அருகில் சென்றேன் ;;;;;;;
இதழோடு இதழ் சேர தேன் உண்ட வண்டு
நான் நனைந்தேன் தேனான முத்தத்தில்
என் மலர் அவள் ,வண்டு நான் காதலன்