அமைதியான வாழ்க்கை

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
"நெஞ்சம் விட்டு பேசு
சோகத்தை விட்டு சிரி !
கண்ணீரை விட்டு விலகு!
கற்பனையை நேசி !
இரக்கத்தோடு வாழு !
உயிர் உள்ள வரை உணர்ச்சிக்கு இடம் கொடு!
ருசிக்கு உன்பதை விட! ,
பசிக்கு உன்போம்,!
அம்மையை வணங்கு!
தந்தையை வாழ்த்து!
உன் உயிர் செய்தவர்கள்!
நண்பனை ஒலித்து வைக்காதே!
தோழியை மறைத்து வைக்காதே!
வீனாய் கர்வம் கொள்ளாதே!
கடவுள் நம்மை அழைக்கும் வரை !
நீயே போகாதே" !
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

எழுதியவர் : கவி மணியன் (10-Sep-11, 7:34 am)
சேர்த்தது : maniyan
பார்வை : 1172

மேலே