வரும் முன் நினைத்துவிட்டால்
ஒருநாள் ஆயுள் என்று மலர்கள்
நினைத்து விட்டால் எந்த மலரின்
முகத்திலும் புன்னகை இருக்காது
மரணம் வரும் என்று நீயும்
நினைத்து விட்டால் வாழ்வில்
நிம்மதி இருக்காது உன்னால்
வாழவும் முடியாதே
ஒருநாள் ஆயுள் என்று மலர்கள்
நினைத்து விட்டால் எந்த மலரின்
முகத்திலும் புன்னகை இருக்காது
மரணம் வரும் என்று நீயும்
நினைத்து விட்டால் வாழ்வில்
நிம்மதி இருக்காது உன்னால்
வாழவும் முடியாதே