நேரம் ஆகிநேரம் விட்டது

சந்திரனுக்கு தாமரை
மொட்டு அவிழிபதற்குள்
அருங்காட்சியகத்தில் அரிமா
அடைபடுவதற்குள்

தலைவி உமிழ்ந்து
தலைவன் கருவுருவதற்குள்
அல்லது
காதலும் கலவியும்
தேவையற்ற சடங்காய்
மாறுவதற்குள்

சிலிகான் நாய்கள்
குறைபதற்குள்

கார்பனுக்கு உடல்
பழகுவதற்குள்

மட்டுமே
உங்களுக்கு நேரம்
முழிதுகொளுங்கள்
இயற்கைக்கு ஈடை
இறையே இங்கில்லை .........
புரிந்துகொள்ளுங்கள் ...........

எழுதியவர் : வே.அருண் (10-Sep-11, 11:28 am)
சேர்த்தது : அருண்.
பார்வை : 307

மேலே