முரண்


இரவு அழகிகளோடு உல்லாசம்

மதுவோடு இரவு உறக்கம்

பகலில் புறப்பட்டு சென்றார்

மது ஒழிப்பு மாநாட்டிருக்கும்

விபசார தடுப்பு மாநாட்டிற்கும்

எழுதியவர் : rudhran (10-Sep-11, 11:04 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 306

மேலே