பாதை இழந்த மனம்

வீழ தளமின்றி பயணித்து கொண்டிருக்கும்
ஓர் அனாதை மழைத்துளி - நான் !!!!

எழுதியவர் : தாரணி ஸ்ரீ (27-Sep-19, 9:46 am)
சேர்த்தது : ஸ்ரீ
பார்வை : 146

மேலே