வாசலில்

கொல்லைப் பூசணி,
பூக்கிறது வாசலில் வந்து-
மார்கழிக் கோலம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Sep-19, 7:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 70

மேலே