எங்கள் வாழ்வு...

ஒவ்வொரு காலையும்
விடிகிறது
மாடாய் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறோம்
ஆனால்
உயர்ந்தபாடில்லை
விடியல் எனும் சொல்லும் பொருளும் யாருக்கு...

-

எழுதியவர் : சேகுவேரா சுகன்... (5-Oct-19, 8:26 am)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : engal vaazvu
பார்வை : 47

மேலே