காத்திருக்கிறான்

காத்திருக்கிறான்
நாற்பது வருடங்கள்
அவனுக்காக அவளும்
அவளுக்காக அவனும்
காத்திருந்த காலங்கள்

அவளோ காத்திருக்க
மறுத்து
காலமாகி போன பின்பு

அவளுக்காக அவன்
காத்திருத்தல் காலாவதியாகி
காத்திருக்கிறான்
ஒற்றை மரமாய்
காலனின் வரவுக்காக !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (4-Oct-19, 3:34 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : kathirukkiran
பார்வை : 194

மேலே