என் செல்ல குட்டிமா 2
அம்முக்குட்டியே அழகே
செல்லக்குட்டியே சிலையே
உன் சிரிப்பை காட்டு நீ
என்னோட கவலை ஒட்டு நீ
செல்லக்குட்டி நீயும் பேச
கவிதை எனக்கு கொட்டுதடி
உன்னில் கண்டேன் எந்தன் தாய் முகம்
உன் பாசம் என்றும் வேண்டிடும்
என் சுவாசம் உன் தாயே ஆகினும்
எந்தன் உயிர் நீதானடி