தாலாட்டு
தாலாட்டு
தாலாட்டுவாள் தாலாட்டுவாள் என் அன்னை என்னை தாலாட்டுவாள்
நானும் கண்மூடி உறங்கிட அவள் தாலாட்டுவாள்
என்னை தாலாட்டுவாள்
தாலாட்டுவாள் தாலாட்டுவாள் என் அன்னை என்னை தாலாட்டுவாள்
நச்சத்திரம் கண்சிமிட்ட நானும் கண்மூடி உறங்கிட அவள் தாலாட்டுவாள்
என்னை தாலாட்டுவாள்
தாலாட்டுவாள் என் அன்னை என்னை தாலாட்டுவாள்
பால் நிலாவை அவள் காட்டியே சோறுட்டி பாலுட்டி உறங்க வைப்பாள்
என்னை தாலாட்டுவாள்
தாலாட்டுவாள் என் அன்னை என்னை தாலாட்டுவாள்
நிலாவில் பாட்டி வடை சுட்ட கதை சொல்லி உறங்க வைப்பாள்
என்னை தாலாட்டுவாள்
தாலாட்டுவாள் என் அன்னை என்னை தாலாட்டுவாள்