வெல்லாவெயில்

வெல்லா வெயில்

வெயில்
என்ன வெயில்...

தோற்றுத்தான் போகிறது
சுள்ளென்ற வெயில்

தள்ளாத வயதில்
சுள்ளி பொறுக்கும் பாட்டியிடம்...

எழுதியவர் : Usharanikannabiran (12-Oct-19, 9:59 am)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 36

மேலே