வாழாமல் வாழ்கிறான் மனிதன்...!
மனிதன் மறந்து விடுகிறான் !
மனிதனை !
பணக்காரனாக ஆனபின்பு
நண்பனை!
திருமணம் நிச்சயிக்கும்போது
காதலியை!
வளர்ந்து விட்டபின்பு
பெற்றோரை!
கல்வி பயின்றபின்பு
ஆசிரியரை!
வேலை பளுவில்
குடும்பத்தை !!!