இளமை இனிமை

இளமை இனிமை 💘

இதழழோடு இதழ் இனைந்து இன்பங்கள் இங்கே
இனிதாக இயங்க
இளமை இயன்றவரை இனிமை இலக்கை இன்பமாக இசைக்க
இதிகாச இலக்கிய இளவரசி இடையை இளந்தென்றல் இங்கிதத்துடன் இனைத்து இன்னிசை இயற்ற
இரவு இளவல் இளஞ்சோடிகளை இளகிய இதயத்துடன் இயக்கியது.

- பாலு.

எழுதியவர் : பாலு (21-Oct-19, 8:35 pm)
சேர்த்தது : balu
Tanglish : ilamai enimai
பார்வை : 81

மேலே